Impara Lingue Online! |
||
|
|
| ||||
பெரியதும் சிறியதும்
| ||||
யானை பெரியது.
| ||||
சுண்டெலி சிறியது.
| ||||
இருட்டும் வெளிச்சமும்
| ||||
இரவு இருட்டாக இருக்கிறது.
| ||||
பகல் வெளிச்சமாக இருக்கிறது.
| ||||
முதுமையும் இளமையும்
| ||||
நமது தாத்தா முதுமையானவர்.
| ||||
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார்.
| ||||
அழகானதும் அசிங்கமானது
| ||||
வண்ணத்துப்பூச்சி அழகானது.
| ||||
சிலந்திப்பூச்சி அசிங்கமானது.
| ||||
பருமனும் ஒல்லியும்
| ||||
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள்.
| ||||
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள்.
| ||||
விலை உயர்ந்ததும் மலிவானதும்
| ||||
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது.
| ||||
செய்தித்தாள் மலிவானது.
| ||||